உன் பொய்கள்...

என்னை அழகு என்று நீ சொல்லும்
போது உன் பொய்கள் ஒவ்வொன்றும்
உன்னைவிட அழகாகுகின்றன...Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72