முற்றுப்புள்ளி..

நீ என்னை நிறுத்தி வைத்திருக்கும்
தூரத்திலிருந்து முன்னோக்கி நகர்கின்றேன்
முற்றுப்புள்ளியில் எம் ஆரம்பத்தின்
சந்திப்பு மட்டுமே தனித்து இருப்பதால்..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72