எட்டிப் பிடி..

தூரம் நின்று எட்டிப் பிடிப்பதாய்
நிலவிடம் நீ சொல்லும் போதெல்லாம்
என்னை ஒளியாக்கி கொள்கிறேன்
நாட்களோடு கரைந்து கொள்வதற்காய்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72