என் கவிதைகள்...

என் கவிதைகள் பொய்யா..?
மெய்யா ..? என கேட்டுக் கொள்ளும்
உன்னிடம் என்னைவிட என்
கவிதைகள் உன் உயிர் மெய்யோடு
மட்டுமே வாழ்ந்து கொள்ள யாசிக்கிறது..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72