என்னோர் கரம்..

மனதினில் வலிகள் நிறைந்தாலும்
ஏதோ ஒன்று விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரை துடைத்துவிடுகின்றது
உணர்வுகள் இதயக் கூண்டுக்குள்
அடைபட்டு போக தடதடத்துக்
கொள்ளும் கால்களுக்கு திசை
காட்டுவதற்காய் என் கரம்
பிடிக்கின்றது என்னோர் கரம்...Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72