நீ எனக்குள் தான் இருக்கின்றாய் இருப்பினும்..
உன்னிடம் உணர்வுகள் இல்லையென்றால்
மூலைக்குள் முடங்கும் என் உயிர்
உன்னிடம் நான் இருக்கின்றேன் என்றால்
உலகையே வெல்லும் என் உயிர்..
Download As PDF
உன்னிடம் உணர்வுகள் இல்லையென்றால்
மூலைக்குள் முடங்கும் என் உயிர்
உன்னிடம் நான் இருக்கின்றேன் என்றால்
உலகையே வெல்லும் என் உயிர்..
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment