நீ எனக்குள்..

நீ எனக்குள் தான் இருக்கின்றாய் இருப்பினும்..
சொல்லவும் எண்ணவும் நீ இல்லையென்றால்
கவிதைகள் கூட வெறும் வார்த்தைகளாகும்..
என்னுடன் தான் நீ என்று சொன்னால்
வெறும் வார்த்தைகள் கூட கவிதையாகும்..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72