நீ எனக்குள்..

நீ எனக்குள் தான் இருக்கின்றாய் இருப்பினும்..
உன் விழி தீண்டும் பொழுதுகளில்
உயிர் துளி கூடி ஒளியாகும்..
உன் மொழி கேளா வேளைகளில்
உயிர் துளி ஒவ்வொன்றும் வலியாகும்..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72