உன்னை பார்த்த பின்..

நீ என்னை பார்த்த பின்
இரவுக்கு ஒப்பிட்டாய்
உன்னை பார்க்காத என்
விழிகள் கூட இரவு தான்
என்பது உனக்கு தெரியாதவரை..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72