தமிழ் எனும் மங்கை...!

தெள்ளு தமிழ் தேன் வடித்தேன்
தென்பொதிகை சாரலிலே உன்
உள்ளமதில் குடியிருக்கும்
உவமையதை சொல்லிவிடு
வெள்ளமென பாய்ந்துவரும்
வேதனைகள் தகர்ந்துவிடும்
கள்ளமில்லா இலக்கியத்தில்
கவியுரைக்க வந்திடுவேன்...
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72