அஞ்சா மாதவருள் அறிவுடைமை நீர்
இறைத்து செஞ் சொற்சிலம்பெடுத்து
செய்யுள் படித்து அங்கம் புரையோடிப்
போன அந்திமயக்கத்தில் பஞ்சபூதங்களை
இருத்தி நான்கு வேதங்களுமாய் கரம்பிடித்து
மஞ்சத்துள் நீராடும் மலர்வனமே உன்
பிஞ்சு விரல்பிடித்து கொஞ்சி பேசிடுமோ
என் முத்தமிழ்...
Download As PDF
இறைத்து செஞ் சொற்சிலம்பெடுத்து
செய்யுள் படித்து அங்கம் புரையோடிப்
போன அந்திமயக்கத்தில் பஞ்சபூதங்களை
இருத்தி நான்கு வேதங்களுமாய் கரம்பிடித்து
மஞ்சத்துள் நீராடும் மலர்வனமே உன்
பிஞ்சு விரல்பிடித்து கொஞ்சி பேசிடுமோ
என் முத்தமிழ்...
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment