மலர்வுறும் மார்கழி...

பனிவிழும் தேசத்தில் மலர்வுறும்
மார்கழியே படர்ந்திடை நிறைந்திடும்
கொவ்வை செவ்விதழே குருநிழல்
கொளுந்தடி குற்றெழுத் தோரடியே
குலவையர் கொஞ்சிடும் குறுந்தொகை
தேன்மொழியே மணிமுடி தரித்திடும்
கோவளமே உன் மடிதவழ் ஒருநொடி
மனமுவந்தேற்றிடுவாய்...!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72