அவளும் இயற்கை தான்

சூரிய திசை பார்த்து
பூ சூடிய சுந்தரியோ..
புன்னகை அழகாலே
பூமியை கொய்த
பொன்மகளோ..
மார்கழி குளிர்
சாய்ந்து மடி
மயங்கும் மரகதமோ..
உன் மார்பினில் விழி
மூழ்க வந்தருள்வாய்
என் வாழ்வினில் ஒளி
வெள்ளம் தந்தருள்வாய்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72