உவமை இல்லாதவள்..

வெள்ளை நிற மல்லிகையில்
மணமுமில்லை வீசு தென்றல்
காற்றினிலே குளிர்ச்சியில்லை-என்
உள்ளமதில் குடியிருக்கும் உந்தனுக்கு
உவமை சொல்லத் தமிழினிலே
வார்த்தையில்லை..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72