வற்றாதா இவள் கண்ணீர்..

வற்றாத கண்ணீரால் வருகின்ற
சோகங்கள் உப்பாகி போய்விடுமா..?
வரலாறு இல்லாத மங்கைக்கு
வாழ்வியலில் கற்போடு
சீர் பெறுமா..?

உப்பாகி உவராகி கரைந்தோடு
வியர்வைக்கு இப்பாரில்
விடை சொல்லுவார்.?
தப்பாகி போனாலும்
தடம் மாறா மாந்தர்கள்
எப்போதும் விதி
வெல்லுவார்...
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72