கோடைகால மரங்கள் எல்லாம்
ஆடை அவிழ்த்துக் கொள்ளும்,
கொட்டுகின்ற இலைகள் எல்லாம்
சேலை கட்டிக் கொள்ளும்,
வாடுகின்ற பூக்கள் எல்லாம்
வாழ்வை தொலைத்து தேடும்
நீ வாசல் திறந்து வானில் மிதந்து
கானம் ஒன்று தருவாயா..?
Download As PDF
ஆடை அவிழ்த்துக் கொள்ளும்,
கொட்டுகின்ற இலைகள் எல்லாம்
சேலை கட்டிக் கொள்ளும்,
வாடுகின்ற பூக்கள் எல்லாம்
வாழ்வை தொலைத்து தேடும்
நீ வாசல் திறந்து வானில் மிதந்து
கானம் ஒன்று தருவாயா..?
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment