ஆயூள் ரேகை..

உள்ளங்கையை பிரிக்கிறேன்
உள்ளே உனக்கான ரேகை
மட்டும் ஆயூள் வரை
இணைந்தே இருக்கின்றது.!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72