கரையோடு கரையாக
கரையாத போது
கரைகாண வருகின்றேன்...
நுரை மீதில் படகெடுத்து
விரைவாக வருகின்றேன்..
கரையோரம் விளி ஊறும்
அலையாக வருகின்றேன்..
கவிபாடி கவிபாடி கரை
மீதில் காத்திருந்தால்
கரை காண வருவேன்
நீ கரையோடு நின்றுவிடு..
Download As PDF
கரையாத போது
கரைகாண வருகின்றேன்...
நுரை மீதில் படகெடுத்து
விரைவாக வருகின்றேன்..
கரையோரம் விளி ஊறும்
அலையாக வருகின்றேன்..
கவிபாடி கவிபாடி கரை
மீதில் காத்திருந்தால்
கரை காண வருவேன்
நீ கரையோடு நின்றுவிடு..
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment