தெரிந்தும் தெரியாமல் நீ

இரவுக்கு தெரியுமா.?
நிலவின் கண்கள்..
உலகுக்கு தெரியுமா..?
அழகு பெண்கள்..
மலருக்கு தெரியுமா ?
மனதின் ரணங்கள்..
மழலைக்கு தெரியுமா.?
புலர்வின் புலன்கள்..
கனவுக்கு தெரியுமா..?
கருவின் நிறங்கள்...
கவிதைக்கு தெரியுமா..?
எழுதும் கரங்கள்..
உறவுக்கு தெரியுமா..?
உயர்வின் தடங்கள்..
உன் உணர்வுக்குள் தெரியுமா..?
என் உயிரின் கணங்கள்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72