ஒப்பமிடாத கடிதம்..

உனக்கான கடித்ததில்
கையெழுத்திடவும்
சம்மதமில்லை அது
முடிந்திடக் கூடாது
என்று..

உனக்கான கவிதையில்
வேறு எழுத்துக்கு
இடமுமில்லை உன்னை
எழுதாவிடில்.!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72