உனக்கான நேரம்..

நீ இல்லாத பொழுதுகளில்
நேரம் போகவில்லை..
நீ இருக்கும் பொழுதுகளில்
நேரம் போதவில்லை..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72