என் விழிகள்..

உன் விழிகள்
எல்லாம் என்
கனவுகள்..
உறக்கம் பிடிக்காத
என் விழிகள்
உன்னைப்
பார்த்தபடியிருக்க.
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72