தண்டவாளங்கள் தனித்திருக்க
தரம்புரளாமல் ஒரு தொடரூந்தின்
பயணம்.
அடுத்த இறக்கத்தில் அளவின்
காத்திருப்பு அவளுக்கே
தெரியாமல் நிகழ்ந்துவிடுகின்றது..
ஒவ்வொரு தொடரூந்தும் ஒரு
நிமிடம் கடந்து செல்கையில்
அடுத்த வருகையின் ஆரம்பம்
மட்டும் கண்களுக்கு தெரிந்துகொள்கிறது...
நிலை தடுமாறாத இந்த பயணத்தில்
சமிக்கை விளக்கின் ஒளியில் ஒரு
பச்சை புள்ளி தொலைவில்
முடிவடைக்கின்றது..
அங்கே தான் இருவரும் சந்தித்துக்
கொள்கின்றோம்...!
Download As PDF
தரம்புரளாமல் ஒரு தொடரூந்தின்
பயணம்.
அடுத்த இறக்கத்தில் அளவின்
காத்திருப்பு அவளுக்கே
தெரியாமல் நிகழ்ந்துவிடுகின்றது..
ஒவ்வொரு தொடரூந்தும் ஒரு
நிமிடம் கடந்து செல்கையில்
அடுத்த வருகையின் ஆரம்பம்
மட்டும் கண்களுக்கு தெரிந்துகொள்கிறது...
நிலை தடுமாறாத இந்த பயணத்தில்
சமிக்கை விளக்கின் ஒளியில் ஒரு
பச்சை புள்ளி தொலைவில்
முடிவடைக்கின்றது..
அங்கே தான் இருவரும் சந்தித்துக்
கொள்கின்றோம்...!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment