உனதருகே இறந்துவிட்டால்
உயிர் மீண்டு வந்திடுமா?
உயிர் மீண்டு வருவதற்கு
என் ஆயூள் நிரந்தரமா..?
மரணம் தான் மண் மடியில்
ஜனனம் தான் பெண் மடியில்
மறுபடியும் வாழ்வதற்கு
உன்னிடமே கேட்கின்றேன்
மௌனமே பரிசாக தந்திடுவாய்
நீ என்று ..
Download As PDF
உயிர் மீண்டு வந்திடுமா?
உயிர் மீண்டு வருவதற்கு
என் ஆயூள் நிரந்தரமா..?
மரணம் தான் மண் மடியில்
ஜனனம் தான் பெண் மடியில்
மறுபடியும் வாழ்வதற்கு
உன்னிடமே கேட்கின்றேன்
மௌனமே பரிசாக தந்திடுவாய்
நீ என்று ..
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment