அவளும் ஒரு கவிதை..

எழுது முன்பே படிக்கிறாள்
என் எழுத்து பிழைகள்
மறைக்கிறாள்..

கவிதை ஒன்றை
ரசிக்கிறாள்..

என் காதில் சொல்லி
சிரிக்கிறாள்..

அழகு தமிழில் பெயர்
சொன்னேன் அவளே
கவிதை எனதென்றேன்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72