வெண்மைப் பட்டு
விரிப்பு மிருதுவாக..
பூனைப் பாதங்களில்
மெதுவாக..
காலின் அடியில்
குளிர்மை சில்லென்று..
கண்ணின் மணியில்
வெளிச்சம் மழையாக..
காற்றில்லா தேச வெளியில்
கனவுகளோடு..
பனிப்பொழிவும் அழகு
பார்த்துக் கொண்டிருக்க..!
Download As PDF
விரிப்பு மிருதுவாக..
பூனைப் பாதங்களில்
மெதுவாக..
காலின் அடியில்
குளிர்மை சில்லென்று..
கண்ணின் மணியில்
வெளிச்சம் மழையாக..
காற்றில்லா தேச வெளியில்
கனவுகளோடு..
பனிப்பொழிவும் அழகு
பார்த்துக் கொண்டிருக்க..!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment