சிறகின் அசைப்பு..

அடங்க மறுக்கும் அடர்வனம்
பறவையின்
சிறகுகள்..

அதையும் மீறிக் கேட்கும்
சிறகின் அசைப்பு..

பரந்து கிடக்கும் பாரின்வெளிகள்
பாதங்கள் மீறி
வெளியில்..

இருந்தும் அளக்கும் இதயம்
நம்பிக்கை விரல்கள்
கொண்டு.!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72