வாழ்வின் முற்றுகை..

அடைப்புக் குறிக்குள்
மையம் கொள்கிறது
எதிர்காலத்தின் ஒளித்
திட்டுக்கள்..

விசைப் பலகையில்
விரல்கள் தொட்டு
கட்டளை இடுகின்றன
முகவரிகளின் முற்றுகைக்காய்...

தேடல் வாழ்வின்
முற்றுகைக்கு அல்ல..
ஆரம்பத்தின் அடித்தளம்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72