..அன்னையும் குழந்தையும்..

தொட்டில் கட்டி தாலாட்டும்
அன்னையை கேளுங்கள்..!

பத்துமாத வலியுடன் பகிர்ந்து
கொள்ளும் வார்த்தைகளை..
அவள் சொட்டுகின்ற வரிகளில்
குழந்தையும் கண்ணுறங்கும்..!

மெட்டெடுத்து பாடமாட்டாள்.
மெல்லிசையும் சேர்க்கமாட்டாள்.
விட்டு விட்டு கதறுகின்ற சிட்டுப்
போன்ற பிள்ளையினை தொட்டு
விடும் புன்னகையால் கட்டிக்கொண்டு
தான் மகிழ்வாள் ...!

தத்துவமாய் வாழ்ந்திடுவாள்.....!
தனித்துவமாய் வாழவைப்பாள்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72