சூரிய வந்தனம்..

சூரியன் வந்தனம் செய்ய
நட்சத்திரங்கள் கண்சிமிட்ட
வானம் குதூகலித்து பன்னீர்
தூவ வளங்கள் செழித்தோங்க
வையகம் வாழ்த்தி வரவேற்போம்
பொங்கிடுவாய் பொங்கலே..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72