நகர்த்தும் விளிகள்...

நாளைய உலகை ரசிப்பதற்கு
பறவை ஆனேன் இறகுகள்
என்னிடம் இல்லை.

அங்கும் இங்கும் அலைந்து
திரிந்து கால்கள் வலிக்கின்றன
இறுதியாய் முடிவிடம் வரை
என் நடை...

தொலைவினில் இருந்து
ஒரு குரல் அழைக்கிறது
திரும்பி பார்க்கும் எனது
விளிகளில் நட்பின்
நிழல் நகர்த்திச் செல்கிறது..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72