மனச்சிலுவைகள்...

இயற்கையின் தவத்தால்
நிரூபிக்கப்பட்ட மனித
வாழ்வு அதில் மனம்
சிலுவை சுமக்கிறது..

எங்கோ தொலைவில்
தனிமைப் படுத்தப்பட்ட
முகிலுக்கு இடம் கொடுத்து
அகல விரிந்து செல்லும்
மேகத்தின் தியாகத்தை
என்னவென்று சொல்ல.?Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72