காயங்கள்...

நீ தந்த காயங்களின்
வலிகளை அழுது அழுது
சுத்தம் செய்கின்றன
காய்ந்து போன என்
கண்ணீர் துளிகள்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72