என் மொழி நீ..

பைந்தமிழ் பாவலர் அருகிருந்து
நான் பருகிய செந்தமிழ் தாள்
பணிந்து ஐம்புலன் யாவிலும்
அகமிருதி அறுசுவை தீந்தமிழ்
கவிபடைத்து என்னுயிர் என்னுடல்
தனை உருக்கி எழுதிடும் எழுமறை
யாவினிலும் இன்புற இன்னல்கள்
நீங்கியே நீவீர் என்றுமே மகிழ்ந்திடுவீர்..!

[அன்று நான் மலர்வனத்தில்
அமைதியாய் உறங்கிடுவேன்].Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72