வாலிப ஓடம்...

வறுமையும் வாலிபமும்...

ஓடையில் நீர் வற்றியபின்
கண்ணீரால் நிரப்பிக்கொள்ள
ஒற்றைப் பருக்கையை சுமந்து
மிதந்துவருவது வாலிப ஓடம்
என்றார்கள்..

என்னவள் வறுமையிலும்
வற்றாத அன்பு ஓடம் மிதப்பதாய்
சொன்னான் நான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72