என் அன்னை...

என் அன்னையின் கருவறையில்
நான் சிசுவாய் அகமகிழ்ந்து
அன்பினிலே தன் என்புருகி வையகம்
வாழ்த்த வந்துதிக்க செய்த
விண்ணுலகம் போற்றும் தாய்மையை
வாழ்த்திவிடிகிறது என் கவி..!Download As PDF

2 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Ampi said...

Niceeeeeeeeeeeeeeeee.............

வ.மதுசன் said...

ரொம்ப நன்றி அம்பி..

Angel Graphic #72