உடைத்து ,உடைத்து கட்டப்பட்ட
கோபுர உச்சியில் ஒரு ஜோடி
மாடப் புறாக்கள் கற்பனையின்
சிறகுகளை சரிபார்த்துக்
கொண்டிருந்தன..
தூரத்தே சுழன்றுகொண்டிருக்கும்
கலங்கரை விளக்குகள்
திசைகளை தீண்டியபடி பறந்து
செல்ல வழி சமைத்துக்
கொண்டிருந்தன..
ஒளிரும் பச்சை விளக்குகளின்
விம்பங்கள் நான்கு விழிகளிலும்
அழகினை ஒப்பனை செய்தபடி
வருவாயா..? என்று அழைப்பது
போன்று சைகை செய்து
கொண்டிருக்க..
அந்த அழகிய ஜோடிப் புறாக்கள்
இவற்றை எல்லாம் முகிழ்ந்த
நிலையில் ஆழமாய் அன்பின்
வேரை உதடுகளில் பதியமிட்டபடி
இன்ப உலகுக்கு அழைப்பிதல்
அனுப்பிக்கொண்டிருந்தன.!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment