அந்தி சாய உறக்கம் .
அழைக்கும் மாலை மயக்கம் .
சிந்தை தேட சிலிர்க்கும் .
சின்ன சிட்டு வண்ண சிரிப்பும்.
மந்தை மாடம் திறக்கும்.
மலர்கள் கொள்ளை அடிக்கும்.
சிந்து பாட சிறக்கும்.
செந்தமிழின் செருக்கும் .
செல்வம் கொளிக்கும் வனப்பும்.
நிந்தை நாட்டில் நித்தம்
கிடைத்தால் விந்தை பல
புரிந்து விஞ்ஞான சிறை
குடைந்து கந்தையாய்
வாழ்ந்திடுவேன்.!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment