நிலாக்கால மேகங்கள்.
உலாப் போன முற்றங்கள்.
கனாகாண ஏங்கும் மனிதங்கள்.
கரைந்தோடிப்போன கவலைகள்.
துலா துவட்டிய தண்ணீர் குவளங்கள்.
துடைத்துவிட்ட பன்னீர் பவளங்கள்.
பலாச்சுளையில் தேன் துளிகள் .
பார்த்து பழகிய பட்டாம் பூச்சிகள்.
பார்க்க மறந்த இயற்கையின் இஸ்பரிசங்கள்.
வினாவின்றி தொலைந்துபோன கவிதைகள்.
விடை காண கரை தேடும் நுரைகள்.
வியந்து நின்ற அலைகளின் ஈ(க)ரங்கள் .
இத்தனையிலும் வாழ்ந்து மரித்து விட
மதுசனின் மனம் அலை பாய்கின்றது.!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment