சருகாகி போன நினைவுகள்...

சாம்பல் மேட்டில் சருகாகி போன
உன் நினைவுகள் காற்றின் அலசலில்
மேலெழுந்து துடிப்பற்ற என் இதயச்
சாளரம் திறந்து சுவாசத்தில்
கலந்துவிடுகின்றன..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72