இரவின் மௌனம்...

தனிமையில் இருந்து பேசிய நிமிடங்கள்
என்றும் உள்ளத்தில் உறுதியாய் இருக்கிறது
ஏதேதோ வார்த்தைகள் சொல்லிச்சென்றன
உன் உதடுகள்..

எண்ணங்கள் சிந்தனை சிறகில்
ஊர்வலம்வர அழகிய நந்தவனத்தில்
அந்த முழுநிலவு அன்று.
இடையே ஒரு பனித்துளி அந்த
நிலவை கவர்ந்து செல்ல..

இன்று என் கனத்த இதயத்தோடு
தனிமையின் கணங்களை
மனதில் ஊன்றி கண்ணீரின்
கனதியை கண்ணாடி விழிகளில்
சுமந்தபடி கல்லறை அருகே
நிறைவேறாதா..?

..இந்த அழகிய மரணம்..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72