இதய கிளிகள்...

இறைவன் படைப்பை எண்ணி
இங்கும் அங்கும் ஏங்கும்
இருவிளிகளும்..

தம் இதய வாசல் திறந்து
இமை எனும் பாய் விரித்து
இதள்களில் முத்தமிட்டு..

விளிகளில் ஒளி விளக்கேற்றி
வாழ்வின் விடியலை சுமந்தபடி
காலப்பெருவெளியில் கவிப்பயணம்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72