உறங்கிய நினைவுகள்...

வலிகளை சுமந்த இதயம்
விழிகளில் நீர் அருவிபாய
விடிந்த பொழுதுகளை
எண்ணியபடி விழித்திருக்கும்..

யாதென்று புரியாத பூ வொன்று
மனதுக்குள் பூத்திருந்த நாட்களை
நெஞ்சத்தில் சுமந்து திரிந்த நாட்கள்
இன்றும் உதிரும் மலர்களின் இதழ்களை
நுகர்ந்தபடி அமைதியாய் துயில்கிறது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72