காலபெரு வெளியில் கரைந்த
மணற்பரப்பில் அந்த அழகிய
வெண்மீனின் கால் தடங்கள்..
அலைகளின் அரவணைப்பில்
சங்கீதம் இசைக்கும் ஒரு
கருங்குயில்..
ஓவியமாய் வரியும் வானவில்லின்
முத்தங்களை அணைத்தபடி உறங்கும்
முகில்களின் முதற் பிரசவம்..
கடந்து வந்த கணங்களை கல்லூரி
நினைவுகளுக்குள் இணைக்க
உருவமில்லா உணர்வொன்று
இடம் கேட்கிறது..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment