வைகறை பொழுதுகள்...

வைகறை பொழுதினை சுமந்து
வாழ்க்கை கண்ணாடிக்குள்
ஈன்றெடுக்கும் அந்த அழகிய
நிலவின் மௌன மொழி
இன்றும் இரு செவிகளையும்
தொட்டுச்செல்கிறது நீளும்
நினைவுகளோடு வாழும்
என் தனிமை நம்பிக்கை
கரங்களை பற்றியவாறு
மண்ணில் வீழ்கிறது விதையாக..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72