புல்லங்குழலெடுத்து பூவுக்குள்
அதை பதித்து மெல்ல நடை
பழகும் பூங்குழலி உன் பாத
கொலுசொலியில் என்
பார்வை படர்கிறது..
உன் மெல்லிய பாதம் பூமியில்
தொடுகையில் பூமி சிலிர்க்கிறது
உன் இரு என் தொலைதூர
பயணம்..
உன் புன்னகை இதழ்
விரிக்க பூவிடம் அனுமதி
வாங்கும் மௌனம்
பெண்மைக்குள் ஒரு
இலக்கணமாய் கனிகிறது..
தேடும் நினைவுகளை தீண்டும்
இரவுகள் மீண்டும் சஞ்சரிக்க
வெண்முகில் பரப்பில் உறங்க
அனுமதிகேட்கும் மழைக்கால
மேகத்தின் ஒரு விண்ணப்பம்..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment