கண்ணீர்த் துளிகள்..

விழி என்ற ஊற்றின் நீரோட்டம் மனம்
என்ற காற்றால் கரை முட்டும்..

உணர்வுகளின் வடிவ வெளிப்பாடு
உணர்ச்சிகளின் கனத்த சாரல்..

பாரங்களை குறைக்கும் வெந்நீர்
முத்து முத்தாய்கண்களில் கரிக்கும்
கண்ணீர்..

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு
என்றும் பிரியாது.!

Download As PDF

1 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Anonymous said...

VERY NICE UR POEMS

Angel Graphic #72