பயணங்கள்...

பயணங்களின் முடிவுகளில்
அர்த்த மற்ற வார்த்தைகளுடன்
உறைந்து படிகின்றன
உருவங்களற்ற உணர்வுகள்..

தூரத்தே உதிர்ந்த இலைகள்
காற்றில்லா பிரபஞ்சத்தில்
நீந்தி வருகின்றன..

கூடவே சில மலர்களும்
அதனருகிலேயே நின்று
கொண்டிருக்கும் காதலைப்
பற்றிய மரத்திலிருந்து
உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன.!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72