சிறு தும்பி...

விண்மேக கரும் கூந்தால் மண்ணோடு
உறவாட பன்னீரும் செந்நிறமாய்
பாதக் கொலுசுகளை உரசிவர கன்னியின்
காதுக்குள் காதல் மொழி சொல்ல..

காலைச் சூரியனில் காளை ஒன்று
காற்று வெளியூடே மின்மினி சிறகினில்
விண்மீனை சலவைசெய்து சந்திரனில்
சங்கமிக்கும்..!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72