குருதிபடிந்த கரங்கள்...

குருதி படிந்த கரங்களின்
உயிரை தங்கும் வெள்ளை
காகிதமாய் மனம்..

சிறகுகள் கட்டப்பட்ட
சிலையாய் எழுதுகோலில்
அவள்..

செந்நிற சாயம் தரையில்
வழிந்தோட என் இதயம்
படபடக்கின்றது..

இது நியாங்களின் தரிசனம்..?


Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72